குழந்தைகளுக்கான தமிழ் படிப்புகள்

குழு வகுப்பிலோ, தனி வகுப்பிலோ உங்களுக்கு வசதியான நேரத்தில், சரியான படிப்பு நிலையில் சேர்ந்து கொள்ளலாம்.

இணையவழியில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்

எமது தமிழ் பாடங்கள்

எங்களின் அனைத்து தமிழ் பாடங்களும் ACTFL மற்றும் CEFR போன்ற உலக மொழி கற்றலுக்கான தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிலை K1

எளிய வழியில் தமிழ் எழுத, படிக்கக் கற்றல் - எளிதான வடிவ, ஒலி ஒற்றுமையிலான முறையைப் பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்தல்.

நிலை K2

எளிமையான பயன்பாட்டுத் தமிழ் - தமிழ் கற்றலில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல தேவையான அடிப்படைப் பயன்பாட்டுத் தமிழ் கற்றல்.

நிலை K3

அடிப்படைத் தமிழ் 101 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-low நிலையை அடிப்படையாகக் கொண்டது.

நிலை K4

அடிப்படைத் தமிழ் 102 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-mid நிலையை அடிப்படையாகக் கொண்டது.

நிலை K5

அடிப்படைத் தமிழ் 103 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் novice-high நிலையை அடிப்படையாகக் கொண்டது.

நிலை S1

எளிமையான பேச்சுத்தமிழ் கற்றல் - எளிமையான சொற்றொடர்களுடன் கூடிய தமிழ் உரையாடலுக்குத் தேவையானவற்றை அறிமுகம் செய்தல்.

நிலை S2

மேம்பட்ட பேச்சுத் தமிழைக் கற்றல் - மேம்பட்ட அளவில் தமிழ் உரையாடலை நிகழ்த்துவதற்குத் தேவையானவற்றைக் கற்றல்.

நிலை K6 (கோடை 2022)

இடைநிலை தமிழ் 201 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-low நிலையை அடிப்படையாகக் கொண்டது.

நிலை K7 (கோடை 2022)

இடைநிலை தமிழ் 202 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-mid நிலையை அடிப்படையாகக் கொண்டது.

நிலை K8 (கோடை 2022)

இடைநிலை தமிழ் 203 கற்றல் - இந்த படிப்பின் உள்ளடக்கமானது ACTFL தரநிலைகளில் intermediate-high நிலையை அடிப்படையாகக் கொண்டது.

படிப்பு விவரங்கள்

தரமான பாடத்திட்டம்

90க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள் கொண்டது.

மதிப்பீட்டுத் தேர்வுகள்

சரியான கால இடைவெளியில் நடத்தப்ப்டும்

படிப்புச் சான்றிதழ்

படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

படிப்பு நிலைகள்

அரிச்சுவடி முதல் உயர்நிலை வரை கொண்டது

வகுப்பு வகைகளும் சேர்க்கை முறையும்

தனி வகுப்புகள் (குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு)

நீங்கள் விரும்பிய உடனே சேரலாம்!

படி 1: “இலவச மாதிரி வகுப்பிற்கு” நீங்கள் சேர விரும்பும் படிப்பு மற்றும்  உரிய தேதி & நேரத்துடன் பதிவு செய்யவும்.
படி 2: மாதிரி வகுப்பிற்குப் பிறகு எங்கள் படிப்பு ஆலோசகர் உங்களுடன்  பேசி சரியான படிப்பு நிலை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுங்க உதவுவார்.
படி 3: எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் விரும்பிய பாடத்தை, நீங்கள் விரும்பும் நேரத்தில், கால அளவில் கற்கத் தொடங்குங்கள்.

படிப்புக் காலம்

28 வகுப்புகள்

வகுப்பு காலம்

ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்

வகுப்பு இடைவெளி

வாரம் ஒரு முறை

ஆசிரியர்: மாணவர் விகிதம்

1:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்

படிப்புக் கட்டணம்

US$ 250

வகுப்பு தொடக்கம்

நீங்கள் விரும்பிய உடனே

படி 1: இலவச மாதிரி வகுப்பிற்கான பதிவு.
படி 2: எங்கள் படிப்பு ஆலோசகருடன் ஆலோசனை.

குழு வகுப்புகள் (குழந்தைகளுக்கு மட்டும்)

வகுப்புகள் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படும்.

  • 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. விரைந்து பதிவு செய்யவும்.
  • 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பதிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறும்.
  • கீழே உள்ள எங்கள் செய்திமடல் குழுவிற்குப்  பதிவு செய்து, கணியன் தமிழ் அகாடமி பற்றிய செய்திகளை உடனக்குடன் பெறுங்கள்

படிப்புக் காலம்

28 வகுப்புகள்

வகுப்பு காலம்

ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்

வகுப்பு இடைவெளி

வாரம் ஒரு முறை

ஆசிரியர் : மாணவர் விகிதம்

1:6 ஆசிரியர், மாணவர் விகித அளவில்

படிப்புக் கட்டணம்

US$ 200

வகுப்பு தொடக்கம்

2022 செப்டம்பர் 2வது வாரஇறுதியில் தொடங்குகிறது.

தொகுதி 1: ஒவ்வொரு சனிக்கிழமையும் – 10:00 AM மத்திய நேரம் USA – சேர்க்கை நடைபெறுகிறது.
தொகுதி 2: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் – 10:00 AM மத்திய நேரம் USA – விரைவில் தொடங்கும் .

அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களே, தமிழ் மொழியைக் கற்பதன் மூலம் உலக மொழிக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளை பெறுங்கள்

உலக மொழி மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் தேர்வு முறைகளில் மாணாக்கர்கள் தேர்ச்சி பெறும் வகையில் தமிழ் படிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

Kaniyan Tamil Academy -Learn Tamil Online
கணியன் தமிழ்க்கல்விக் கழகம் - இணையவழி தமிழ் கற்க

கருத்து விளங்கல் முறை மாணாக்கர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் பார்ப்பதை, படிப்பதை, கேட்பதை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பதை விவரிக்கிறது.

கருத்து விளக்கல் முறை மாணாக்கர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் பேசுதல், எழுதுதல், உடல்மொழி மூலம் எவ்வாறு விளக்கி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதை விவரிக்கிறது.

கருத்து வெளிப்படுத்துதல் முறை மாணாக்கர்கள் பல்வேறு வகையான பார்வையாளர்களிடம் ( சிறிய குழு அல்லது முகப்பெரிய அரங்கம்) பேசுதல், எழுதுதல் மூலம் எவ்வாறு தங்கள் கருதுக்களை வெளிபடுத்தலாம் என்பதை விவரிக்கிறது.

எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் பாடத்தை மிகவும் மகிழ்வோடு கற்றேன். ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆசிரியரிடமிருந்து உங்களுக்குத் தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். தமிழ் கற்பிப்பதில் ஆசிரியர்க்கு உள்ள ஆழ்ந்த அனுபவம் நன்றாகவே தெரிந்தது.
நிலை K2 - மாணாக்கர்
NJ, USA - இலிருந்து
தமிழ்க் கல்விக்கான சிறந்த பள்ளி மற்றும் சேவை.சிறந்த மெய்நிகர் வகுப்பறை மற்றும் உடனே பயன்படும் வகையில் பாடங்களைத் தயாரிக்கும் திறமையான ஆசிரியர் குழு.
நிலை K3 - மாணாக்கர்
CA, USA -இலிருந்து

மாணவர் சேர்க்கைக்கு உதவி ஏதேனும் தேவையா?

படிப்பு நிலைகள் மற்றும் சேர்க்கைப்பதிவு குறித்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Scroll to Top
கணியன் பாட ஆலோசகர்

கணியன் பாட ஆலோசகர்

பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்படும்.

We will be back soon!

கணியன் பாட ஆலோசகர்
ஹலோ 👋
வணக்கம்! இது கணியன் தமிழ் அகாடமியில் இருந்து உங்கள் பாட ஆலோசகர். நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
WhatsApp கேள்விகள் உள்ளதா?