தமிழில் இருந்து ஆங்கிலம் - வார்த்தை மொழிபெயர்ப்புக்கான குறுக்கெழுத்து புதிர் / Crossword puzzle with Tamil to English translation. Play and learn Tamil at https://kaniyantamil.com/crossword-puzzle-tamil-to-english-translation/ #KaniyanTamilAcademy #LearnTamil #LearnTamilOnline #OnlineTamilClass #TamilClass #SummerTamilCamp #SummerTamilClass #TamilOnline #OnlineTamilCourse #TamilReading #TamilWriting #InteractiveTamilLesson #InteractiveTamil #TamilPuzzle #TamilGame #TamilChallenge #OnlinePuzzle #OnlineTamilPuzzle #OnlineTamilGame #OnlineTamilChallenge #TamilMemoryGame #InteractiveTamilLearning

How to type Tamil on any web page using Google's input tools? / இணையப்பக்கங்களில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? Play and learn Tamil at https://kaniyantamil.com/interactive-learning/ #KaniyanTamilAcademy #LearnTamil #LearnTamilOnline #OnlineTamilClass #TamilClass #SummerTamilCamp #SummerTamilClass #TamilOnline #OnlineTamilCourse #TamilReading #TamilWriting #InteractiveTamilLesson #InteractiveTamil #TamilPuzzle #TamilGame #TamilChallenge #OnlinePuzzle #OnlineTamilPuzzle #OnlineTamilGame #OnlineTamilChallenge #TamilMemoryGame #InteractiveTamilLearning

வாக்கியத்திற்கேற்ற நிறுத்தற்குறிகளை தேர்வு செய்யவும். / Select the correct punctuation symbols for the sentence. #KaniyanTamilAcademy #LearnTamil #LearnTamilOnline #OnlineTamilClass #TamilClass #SummerTamilCamp #SummerTamilClass #TamilOnline #OnlineTamilCourse #TamilReading #TamilWriting #InteractiveTamilLesson #InteractiveTamil #TamilPuzzle #TamilGame #TamilChallenge #OnlinePuzzle #OnlineTamilPuzzle #OnlineTamilGame #OnlineTamilChallenge #TamilMemoryGame #InteractiveTamilLearning

வாக்கியத்திற்கேற்ற சரியான நிறுத்தற் குறியீடுகளை தேர்வு செய்யவும். Pick the correct punctuation symbol in order to complete the sentences. Play and learn Tamil at https://kaniyantamil.com/interactive-learning/ #KaniyanTamilAcademy #LearnTamil #LearnTamilOnline #InteractiveLessons

Tamil Summer Camp 2022 Stay tuned for more information! #KaniyanTamilAcademy #LearnTamil #LearnTamilOnline #OnlineTamilClass #TamilClass #SummerTamilCamp #SummerTamilClass

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பல்லூடகப் பக்கங்களை பிரச்சனை இல்லாமல் பார்ப்பது எப்படி? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல்லூடக ஒலிஒளிப் பதிவுகள் கொண்ட அதன் இணைய பக்கங்களைக் காண்பதில் சிக்கல் இருந்து வந்தது. அந்தச் சிக்கலுக்குக் காரணம் அடோப் நிறுவனத்தின் காலாவதியான தொழில்நுட்பமான Flash தரவுகளைப் பார்ப்பதற்கான வசதிகளைச் சில வருடங்களாகவே உலாவிகள் நிறுத்திக் கொண்டமையே ஆகும். இருந்தாலும் ஆயிரக்காணக்கான பல்லூடக இணையப் பக்கங்கள் அதைக் கொண்டே கடந்த 20 வருடங்களாக உருவாக்கப்பட்டிருந்தன. தமிழ் இணையக் கல்விக்கழகமும் பல்வேறு பாடங்களுக்கான பல்லூடகப் பக்கங்களை அதைக் கொண்டே உருவாக்கி வழங்கி இருந்தது. அந்தச் சிக்கலை எப்படி சரி செய்து அதன் இணையப் பக்கங்களைக் காணலாம் என்பதை இக்காணொலியில் பார்ப்போம். #kaniyantamilacademy #tamilvirtualacademy

வணக்கம் திரு. இங்கர்சால் இங்கர்சால் உங்களிடமிருந்து இந்த பதிவை (screenshot) நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த திங்கட்கிழமை இரவு இதே குற்றச்சாட்டுடன் எங்களை தொடர்பு கொண்டீர்கள். நாங்கள் மேலதிக விவரங்களை உங்களிடம் கேட்டோம். நீங்களும் எங்களிடம் தகவல்கள் கேட்டீர்கள். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் கேட்ட சில கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதில் கொடுக்கவில்லை. அதற்குள் இப்படி ஒரு அவதூறுப் பதிவை பொதுவெளியில் வெளியிட்டு இருக்கிறீர்கள். இதுதான் நீங்கள் வள்ளுவரிடம் இருந்தும் வள்ளலாரிடம் இருந்தும் கற்றுக்கொண்ட தமிழ் அறமா? உங்கள் குற்றச்சாட்டிற்கு விரிவான எங்கள் மறுப்பையும் பதிலையும் விரைவில் முகநூலில் வெளியிடுவோம். இப்போதைக்கு உங்களுக்கு எங்களுடைய இரண்டு ஆலோசனைகள்.:- 1. இன்னும் ”வெளியிடப்படாத” உங்கள் இணையதளத்தில் இருந்து உங்களின் உழைப்பு திருடப்படுகிறது என்று உறுதியாக நினைத்தால் உங்கள் இணையத்தளத்தின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். 2. நண்பர்களை சந்தேகப்படாதீர்கள். சந்தேகப்படும் நபர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவை விரிவாக விரைவில். நன்றி.

ஒவ்வொரு வரிசையிலும் உள்ள வேறுபட்ட எழுத்தை சொடுக்கவும் / click on the different letter in each row. #LeranTamil #TamilOnline #TamilClass #OnlineTamilClass #OnlineTamilCourse #TamilReading #TamilWriting #InteractiveTamilLesson #tamilpuzzle #tamilgame #tamilchallenge #onlinepuzzle #onlinetamilpuzzle #onlinetamilgame #onlinetamilchallenge #TamilMemoryGame #InteractiveTamilLearning

Memory Game with Tamil Consonants – vallinam, mellinam, idaiyinam. #LeranTamil #TamilOnline #TamilClass #OnlineTamilClass #OnlineTamilCourse #TamilReading #TamilWriting #InteractiveTamilLesson #tamilpuzzle #tamilgame #tamilchallenge #onlinepuzzle #onlinetamilpuzzle #onlinetamilgame #onlinetamilchallenge #TamilMemoryGame #InteractiveTamilLearning

Subscribe to our newsletter

Welcome to our Newsletter Subscription Center. Sign up in the newsletter form below to receive the latest news and updates from Kaniyan Tamil Academy.

Scroll to Top