நிலை S1

அடிப்படை பேச்சுத் தமிழ் கற்றல்

இந்த நிலையில் உள்ள முக்கிய பாடங்கள்

சுருக்கமான பாட விளக்கம்

எளிமையான சொற்றொடர்களுடன் கூடிய அடிப்படைத் தமிழ் உரையாடலுக்குத் தேவையானவற்றைக் கற்றல்.

வகுப்பு வகைகள்:-
குழு வகுப்புகள் (குழந்தைகளுக்கு மட்டும்)
தனி வகுப்புகள் (குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு)

இப்படிப்புக்கான முறைந்தபட்ச தேவைகள்

தமிழ் அரிச்சுவடி கற்றுக்கொள்ள சிறந்தது!

5/5

எந்த கஷ்டமும் இல்லாமல் எளிமையாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் கற்றேன். தமிழ் அரிச்சுவடி கற்க விரும்புபவர்களுக்கு இது அவசியமான படிப்பு!

நிலை K1 - மாணவர்

நிலை S1 - படிப்புக்கான முழு விவரங்கள்

தரமான பாடத்திட்டம்

90க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள் கொண்டது.

மதிப்பீட்டுத் தேர்வுகள்

சரியான கால இடைவெளியில் நடத்தப்ப்டும்

படிப்புச் சான்றிதழ்

படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

படிப்பு நிலை

தொடக்கநிலை

வகுப்பு வகைகளும் சேர்க்கை முறையும்

தனி வகுப்புகள் (குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு)

நீங்கள் விரும்பிய உடனே சேரலாம்

படி 1: “இலவச மாதிரி வகுப்பிற்கு” நீங்கள் சேர விரும்பும் படிப்பு மற்றும்  உரிய தேதி & நேரத்துடன் பதிவு செய்யவும்.
படி 2: மாதிரி வகுப்பிற்குப் பிறகு எங்கள் படிப்பு ஆலோசகர் உங்களுடன்  பேசி சரியான படிப்பு நிலை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுங்க உதவுவார்.
படி 3: எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் விரும்பிய பாடத்தை, நீங்கள் விரும்பும் நேரத்தில், கால அளவில் கற்கத் தொடங்குங்கள்.

படிப்புக் காலம்

28 வகுப்புகள்

வகுப்பு காலம்

ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்

வகுப்பு இடைவெளி

வாரம் ஒரு முறை

ஆசிரியர்: மாணவர் விகிதம்

1:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்

படிப்புக் கட்டணம்

US$ 250

வகுப்பு தொடக்கம்

நீங்கள் விரும்பிய உடனே

படி 1: இலவச மாதிரி வகுப்பிற்கான பதிவு.
படி 2: எங்கள் படிப்பு ஆலோசகருடன் ஆலோசனை.

முழு பாட விளக்கம்

முக்கிய பாடத்திட்ட அம்சங்கள்

எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நான் பாடத்தை மிகவும் மகிழ்வோடு கற்றேன். ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆசிரியரிடமிருந்து உங்களுக்குத் தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். தமிழ் கற்பிப்பதில் ஆசிரியர்க்கு உள்ள ஆழ்ந்த அனுபவம் நன்றாகவே தெரிந்தது.
நிலை K2 - மாணவர்
NJ, USA - இலிருந்து
தமிழ்க் கல்விக்கான சிறந்த பள்ளி மற்றும் சேவை.சிறந்த மெய்நிகர் வகுப்பறை மற்றும் உடனே பயன்படும் வகையில் பாடங்களைத் தயாரிக்கும் திறமையான ஆசிரியர் குழு.
நிலை K3 - மாணவர்
CA, USA -இலிருந்து

எங்கள் செய்திமடலுக்கான குழுவில் இணையவும்

எங்கள் செய்திமடல் குழுவிற்கு வரவேற்கிறோம். கணியன் தமிழ் அகாடமியின் செய்திகளை மின்னஞ்சலில் பெற கீழே உள்ள படிவத்தில் பதிவு செய்யவும்.

Newsletter Form
Scroll to Top