பெரியோர்களுக்கான தமிழ் படிப்புகள்
பெரியோர்களுக்கான தனி வகுப்பில் உங்களுக்கு வசதியான நேரத்தில், சரியான படிப்பு நிலையில் சேர்ந்து கொள்ளலாம்.
தமிழ் எழுதப் படிக்க கற்றல்
நீங்கள் ஏற்கனவே நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்து படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள விரும்புபினால் அதற்கான படிப்புகள் உள்ளன.
நிலை K1
எளிய வழியில் தமிழ் எழுத, படிக்கக் கற்றல் - எளிதான வடிவ, ஒலி ஒற்றுமையிலான முறையைப் பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்தல்.
நிலை K2
எளிமையான பயன்பாட்டுத் தமிழ் - தமிழ் கற்றலில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல தேவையான அடிப்படைப் பயன்பாட்டுத் தமிழ் சொற்களை, வாக்கியங்களை கற்றல்.
பேச்சுத்தமிழ் கற்றுக் கொள்ளல்
அடிப்படைப் பேச்சுத் தமிழும், மேம்பட்ட பேச்சுத் தமிழும் கற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கான படிப்புகள் உள்ளன.
நிலை S1
எளிமையான பேச்சுத்தமிழ் கற்றல் - எளிமையான சொற்றொடர்களுடன் கூடிய தமிழ் உரையாடலுக்குத் தேவையானவற்றை அறிமுகம் செய்தல்.
நிலை S2
மேம்பட்ட பேச்சுத் தமிழைக் கற்றல் - மேம்பட்ட அளவில் தமிழ் உரையாடலை நிகழ்த்துவதற்குத் தேவையானவற்றைக் கற்றல்.
படிப்பு விவரங்கள்
தரமான பாடத்திட்டம்
90க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள் கொண்டது.
மதிப்பீட்டுத் தேர்வுகள்
சரியான கால இடைவெளியில் நடத்தப்ப்டும்
படிப்புச் சான்றிதழ்
படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
படிப்பு நிலைகள்
தொடக்கநிலை முதல் உயர்நிலை வரை கொண்டது
மாணவர் சேர்க்கை முறை
பெரியோர்களுக்கன தனி வகுப்புகள்
நீங்கள் விரும்பிய உடனே சேரலாம்
படி 1: “இலவச மாதிரி வகுப்பிற்கு” நீங்கள் சேர விரும்பும் படிப்பு மற்றும் உரிய தேதி & நேரத்துடன் பதிவு செய்யவும்.
படி 2: மாதிரி வகுப்பிற்குப் பிறகு எங்கள் படிப்பு ஆலோசகர் உங்களுடன் பேசி சரியான படிப்பு நிலை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுங்க உதவுவார்.
படி 3: எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் விரும்பிய பாடத்தை, நீங்கள் விரும்பும் நேரத்தில், கால அளவில் கற்கத் தொடங்குங்கள்.
படிப்புக் காலம்
28 வகுப்புகள்
வகுப்பு காலம்
ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்
வகுப்பு இடைவெளி
வாரம் ஒரு முறை
ஆசிரியர்: மாணவர் விகிதம்
1:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்
படிப்புக் கட்டணம்
US$ 250
வகுப்பு தொடக்கம்
நீங்கள் விரும்பிய உடனே
படி 1: இலவச மாதிரி வகுப்பிற்கான பதிவு.
படி 2: எங்கள் படிப்பு ஆலோசகருடன் ஆலோசனை.
மாணவர் சேர்க்கைக்கு உதவி ஏதேனும் தேவையா?
படிப்பு நிலைகள் மற்றும் சேர்க்கைப்பதிவு குறித்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.