வகுப்புகளும் சேர்க்கைப்பதிவும்

குழு வகுப்பிலோ, தனி வகுப்பிலோ உங்கள் வசதிக்கு ஏற்ப சேர்ந்து கொள்ளலாம்.

படிப்பு விவரங்கள்

தரமான பாடத்திட்டம்

90க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள் கொண்டது.

மதிப்பீட்டுத் தேர்வுகள்

சரியான கால இடைவெளியில் நடத்தப்ப்டும்

படிப்புச் சான்றிதழ்

படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

படிப்பு நிலைகள்

அரிச்சுவடி முதல் உயர்நிலை வரை கொண்டது

வகுப்பு வகைகளும் சேர்க்கை முறையும்

தனி வகுப்புகள் (குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு)

நீங்கள் விரும்பிய உடனே சேரலாம்!

படி 1: “இலவச மாதிரி வகுப்பிற்கு” நீங்கள் சேர விரும்பும் படிப்பு மற்றும்  உரிய தேதி & நேரத்துடன் பதிவு செய்யவும்.
படி 2: மாதிரி வகுப்பிற்குப் பிறகு எங்கள் படிப்பு ஆலோசகர் உங்களுடன்  பேசி சரியான படிப்பு நிலை மற்றும் நேரத்தை தேர்ந்தெடுங்க உதவுவார்.
படி 3: எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் விரும்பிய பாடத்தை, நீங்கள் விரும்பும் நேரத்தில், கால அளவில் கற்கத் தொடங்குங்கள்.

படிப்புக் காலம்

28 வகுப்புகள்

வகுப்பு காலம்

ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்

வகுப்பு இடைவெளி

வாரம் ஒரு முறை

ஆசிரியர்: மாணவர் விகிதம்

1:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்

படிப்புக் கட்டணம்

US$ 250

வகுப்பு தொடக்கம்

நீங்கள் விரும்பிய உடனே

படி 1: இலவச மாதிரி வகுப்பிற்கான பதிவு.
படி 2: எங்கள் படிப்பு ஆலோசகருடன் ஆலோசனை.

குழு வகுப்புகள் (குழந்தைகளுக்கு மட்டும்)

வகுப்புகள் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படும்.

  • 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. விரைந்து பதிவு செய்யவும்.
  • 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பதிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நடைபெறும்.
  • கீழே உள்ள எங்கள் செய்திமடல் குழுவிற்குப்  பதிவு செய்து, கணியன் தமிழ் அகாடமி பற்றிய செய்திகளை உடனக்குடன் பெறுங்கள்

படிப்புக் காலம்

28 வகுப்புகள்

வகுப்பு காலம்

ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்

வகுப்பு இடைவெளி

வாரம் ஒரு முறை

ஆசிரியர் : மாணவர் விகிதம்

1:6 ஆசிரியர், மாணவர் விகித அளவில்

படிப்புக் கட்டணம்

US$ 200

வகுப்பு தொடக்கம்

2023 அக்டோபர் முதலாம் வாரஇறுதியில் தொடங்குகிறது.

தொகுதி 1: ஒவ்வொரு சனிக்கிழமையும் – 10:00 AM மத்திய நேரம் USA
தொகுதி 2: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் – 10:00 AM மத்திய நேரம் USA

மாணவர் சேர்க்கைக்கு உதவி ஏதேனும் தேவையா?

படிப்பு நிலைகள் மற்றும் சேர்க்கைப்பதிவு குறித்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Scroll to Top