இலவச மாதிரி வகுப்புக்கு பதிவு செய்யவும்
உங்களுக்கு வசதியான எந்நேரத்திலும் இலவச மாதிரி வகுப்பை எடுக்கலாம்.
படி 1: இலவச மாதிரி வகுப்புக்கு பதிவு செய்யவும்
படி 2: மாதிரி வகுப்பு முடிந்தவுடன் எங்கள் பாட ஆலோசகருடன் ஆலோசனை செய்யலாம்.
தனி மற்றும் குழு வகுப்பு பற்றிய சிறு குறிப்புகள்
தரமான பாடத்திட்டம்
90க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பாடங்கள் கொண்டது.
மதிப்பீட்டுத் தேர்வுகள்
சரியான கால இடைவெளியில் நடத்தப்ப்டும்
படிப்புச் சான்றிதழ்
படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்.
படிப்பு நிலைகள்
அரிச்சுவடி முதல் உயர்நிலை வரை கொண்டது
படிப்புக் காலம்
30 குழு வகுப்புகள் / 40 தனி வகுப்புகள்
வகுப்பு காலம்
தனி வகுப்பிற்கு 60 / குழு வகுப்பிற்கு 90 நிமிடங்கள்
வகுப்பு இடைவெளி
வாரம் ஒரு முறை
ஆசிரியர்: மாணவர் விகிதம்
1:1 விகிதம் தனி வகுப்பிற்கு / 1:6 குழு வகுப்பிற்கு
படிப்புக் கட்டணம்
$ 240 - குழு வகுப்பிற்கு / $320 தனி வகுப்பிற்கு
வகுப்பு தொடக்கம்
தனி வகுப்பு - எந்ந நேரத்திலும் / குழு வகுப்பு - கல்வி ஆண்டின் தொடக்கத்தில்
எங்கள் செய்திமடலுக்கான குழுவில் இணையவும்
எங்கள் செய்திமடல் குழுவிற்கு வரவேற்கிறோம். கணியன் தமிழ் அகாடமியின் செய்திகளை மின்னஞ்சலில் பெற கீழே உள்ள படிவத்தில் பதிவு செய்யவும்.