Home Events - கணியன் தமிழ்க்கல்விக் கழகம் தேசிய திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

தேசிய திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்,

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை,

அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம்,

வாசிங்கடன் வட்டார தமிழ் இலக்கிய வட்டம்

இணைந்து நடத்தும்

தேசிய திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022
– அமெரிக்க உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கானது.

முதல் பரிசு – $1000
இரண்டாம் பரிசு – $500
மூன்றாம் பரிசு – $250

( கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி – மார்ச் 31, 2022)

மேலதிக விவரங்களுக்கு: https://tsgwdc.org/events/kuralessay/

Nationaiwde Thirukkural Essay Competition 2022

The event is finished.

Scroll to Top