தை பொங்கல் 2022 – குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
கணியன் தமிழ் அகாடமி வழங்கும் தை பொங்கல் 2022 – குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
உங்கள் படைப்புகளை உலகிற்குக் காட்சிப்படுத்துங்கள்
கருப்பொருள்: தைப் பொங்கலைக் கொண்டாடுதல்!
உங்கள் ஓவியத்திற்கான டெம்ப்ளேட்டை இங்கே பதிவிறக்கம் செய்யவும் – PDF
ஜனவரி 16, 2022க்குள் உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்கவும்
முதல் பரிசு
$50 மதிப்புள்ள அமேசான் பரிசு அட்டை + பங்கேற்பு மின்சான்றிதழ்.
இரண்டாம் பரிசு
$30 மதிப்புள்ள அமேசான் பரிசு அட்டை + பங்கேற்பு மின்சான்றிதழ்.
மூன்றாம் பரிசு
$20 மதிப்புள்ள அமேசான் பரிசு அட்டை + பங்கேற்பு மின்சான்றிதழ்.
10 கூடுதல் பரிசுகள்
கூடுதலாக பத்து குழந்தைகளுக்கு $10 மதிப்புள்ள அமேசான் பரிசு அட்டை + பங்கேற்பு மின்சான்றிதழ்.
உங்கள் ஓவியத்தை சமர்ப்பிக்கவும்
சில உதவிக் குறிப்புகள்:-
- உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராவைப் பயன்படுத்தவும் (5 மெகாபிக்சல்கள் அல்லது அதற்கு மேற்பட்டது சிறந்தது, இருப்பினும் 2 மெகாபிக்சல்கள் கொண்ட தெளிவுத்திறனில் வேலை செய்யும்).
- ஓவியத்தில் ஒளி தெறிக்காமல் மறைமுக ஒளியைப் பயன்படுத்தவும்.
- நான்கு பக்கங்களும் சாய்வில்லாமல் நேராக இருக்கும்படி வருடவும்.
- வருடிய ஓவியத்தை அனுப்பும் முன் மங்கலாக இல்லாமல் தேளிவாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.



உங்கள் படைப்புகளை உலகிற்கு காட்சிப் படுத்துங்கள்
குழந்தைகள் வீட்டில் இருந்தே போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு மின்-சான்றிதழ் கிடைக்கும்.
கால அவகாசம்
டிசம்பர் 12, 2021 முதல் ஜனவரி 16, 2022 வரை
யார் பங்கேற்கலாம்?
4 முதல் 10 வயது வரை உள்ள எந்த குழந்தையும் .
Anyone, including non-Kaniyan students are invited to participate.
Honor Code: Please be advised that parents are not allowed to help their children with the drawing of their submission. Help from a parent is considered cheating. Any child suspected of cheating will be automatically disqualified from the competition.
What Is The Process
1. Submission of Artwork. Dec 12, 2021 to Jan 16, 2022
Participants are to download & print the Artwork template PDF from here and submit their artwork according to the theme and no later than the indicated deadline. Submissions can be made online here in the same page.
2. Screening. Jan 20, 2022 to Jan 31, 2022
Preliminary Round: Judges will select the first round winners and submit the artworks for the final round.
Final Round : Judges will select the global finalists from the first round winners.
3. Winners Finalized. Feb 1, 2022 to Feb 15, 2022
Winners will be privately contacted by a Kaniyan Tamil Academy representative. Winners will be publicly announced in 3rd Week of February.
4. Winners Awarded. Last week of February (TBD)
The event is finished.
Date
- டிசம்பர் 12 2021 - ஜன 16 2022
- Expired!
Time
CST- 12:00 am - 11:55 pm
Local Time
- Timezone: America/New_York
- Date: டிசம்பர் 12 2021 - ஜன 17 2022
- Time: 1:00 am - 12:55 am
Event Details
Location
Virtual

Organizer
-
KTA - Kaniyan Tamil Academy
-
Email
contact@kaniyantamil.com -
Website
https://kaniyantamil.com/