Home Events - Kaniyan Tamil Academy World Tamil Diaspora Day – 2024

World Tamil Diaspora Day – 2024

3ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 நிகழ்வுகள்

தமிழால் இணைவோம்

ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே, நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு . பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர், எனில்
தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,

நிகழ்வுகள்

  • அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்.
  • உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல்.
  • அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்குதல்.
  • அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (இரண்டு தினங்கள்).
  • நாட்டுப்புறப் பாடல் மற்றும் செவ்வியல் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல்.
  • தொடர்பு மைய மாணவர்களுக்கான இணைய வழிப் போட்டிகள் 2023 – 2024
  • அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “எனது கிராமம்” என்கின்ற திட்டத்தினை துவக்கி வைத்தல்.
  • இப்பெருவிழாவில் நேரடியாக கலந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

The event is finished.

Date

Jan 11 - 12 2024
Expired!

Time

IST
All Day

Local Time

  • Timezone: America/New_York
  • Date: Jan 10 - 12 2024
  • Time: All Day

Location

Chennai Trade Centre
42 E Tank Street, Nandambakkam, Tamil Nadu 600089, India
Website
http://www.chennaitradecentre.org/

Organizer

Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils
Commissionerate of Rehabilitation and Welfare of Non Resident Tamils
Phone
+914428515288
Email
nrtchennai@tn.gov.in
Website
https://nrtamils.tn.gov.in/en/
Scroll to Top