Home Events Metroplex Tamil Sangam presents Pongal Celebrations 2022

Metroplex Tamil Sangam presents Pongal Celebrations 2022

Metroplex Tamil Sangam presents Pongal Heritage Special Lecture and Celebration – 2022

Hourly Schedule

14 January, 2022

8:00 PM
தமிழர்களின் தொன்மை - இந்தியர்களின் வேர்கள் மற்றும் விழுதுகளை தேடி
திரு டோனி ஜோசப் & திரு. பாலகிருஷ்ணன் (IAS)

15 January, 2022

10:00 AM
பாரம்பரிய இசை
ஜிம்ப்ளா மேளம், கடவு மத்தாட்டம், பறையாட்டம், மான் கொம்பாட்டம். கைச்சிலம்பாட்டம், குறும்பராட்டம், முளவிளை கழியல் ஆட்டம்
11:00 AM
பட்டிமன்றம்
தலைப்பு - பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அவசியமா அனாவசியமா? நடுவர்- திரு ஜெய் நடேசன்
2:00 PM
MTS ஒரு பார்வை
MTS 2021 ஒரு பார்வை - MTS 2022 முன்னோக்கு அடுத்த 6 மாத நிகழ்வுகள்
6:00 PM
டல்லாஸ் இன்னிசை மழை
8:30 PM
நலன் தரும் சித்த மருத்துவம்
Dr பி கே பார்த்தீபன் மற்றும் Dr. அருள் அமுதம்

16 January, 2022

9:00 AM
ஆயுத தேசம் காட்டும் - தமிழர் அறிவியல்
மன்னர் மன்னன்
11:30 AM
வாங்க பழகலாம்
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்திற்கு. டல்லாஸ் வந்துஇருக்கும் புதிய தமிழ் குடும்பங்களை வரவேற்கிறோம்
12:30 PM
தமிழ் சங்க ஊடகதுவக்கவிழா
தமிழ் தென்றல்வானொலி@ 104.9 FM
7:30 PM
பழந்தமிழர் நாகரிகத்தின் மேன்மை
கணியன் பாலன்

Date

Jan 14 - 16 2022
Expired!

Time

CST
8:00 pm - 9:00 pm

Local Time

  • Timezone: America/New_York
  • Date: Jan 14 - 16 2022
  • Time: 9:00 pm - 10:00 pm

Event Details

Read More

Location

Virtual
MTS - Metroplex Tamil Sangam - Dallas

Organizer

MTS - Metroplex Tamil Sangam - Dallas
Phone
+1-469-885-0995
Email
info@dfwmts.org
Website
https://dfwmts.org/
Read More
Scroll to Top