சிறப்பு நிகழ்ச்சிகள்:-
தொழில் முனைவோர் உரையாடல்
தமிழறிஞர்களின் உரை
இலக்கியச்சொற்பொழிவு
கவியரங்கம்
இலக்கிய வினாடி வினா
சிறப்புப் பட்டிமன்றம்
கருத்தரங்கம்
சித்த மருத்துவ நேரம்
மரபுக்கலை நிகழ்ச்சி
தமிழ் இசை நிகழ்ச்சி
மெல்லிசை நிகழ்ச்சி
மேலும் பல…!!
சிறப்பு விருந்தினர்கள்-
சூர்யா – திரைப்பட நடிகர்
ஞானவேல் – இயக்குநர்
சந்துரு – நீதியரசர்
பார்த்திபன் – திரைப்பட நடிகர்
ஐஸ்வர்யா ராஜேஷ் – திரைப்பட நடிகை
யோகி பி – பாடகர்
மைக்கேல் அகஸ்டின் – நகைச்சுவைக்கலைஞர்
சு. வெங்கடேசன் – MP
ஆர். பாலகிருஷ்ணன் IAS
உதயச்சந்திரன் IAS
அமர்நாத் ராமகிருஷ்ணன்
ஈரோடு தமிழன்பன்
ஜோ.அருள்பிரகாசம்
பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்
அனுகிரகா ஆதிபகவன்
பேரா. கண்ணபிரான் ரவிசங்கர்
வேலு ஆசான் – பறைஇசைக் கலைஞர்
ஹரிகிருஷ்ணன் – தோல்பாவைக் கூத்துக் கலைஞர்
ஆறுமுகம் பரசுராமன் – முன்னாள் மொரிசியஸ் அமைச்சர்
முனைவர். இர. பிரபாகரன்
மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன் – நிதி அமைச்சர்
மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் – வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்
மாண்புமிகு திரு. மனோ தங்கராஜ் – தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பார்த்திபன் கனகசபை – சித்த மருத்துவர்
மு.சத்யவதி – சித்த மருத்துவர்
செந்தில் தாஸ் – பாடகர்
அனிதா – பாடகி
சத்யன் – பாடகர்
சுர்முகி – பாடகி